விவசாயிகளுக்கு கடன் வட்டி ரத்து: ஜெ.
சென்னை:
கூட்டுறவு வங்கியிலிருந்து விவசாயிகள் வாங்கிய கடனுக்கான வட்டியும், அபராத வட்டியும் தள்ளுபடிசெய்யப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கூட்டுறவு வங்கியிடமிருந்து விவசாயிகள் வாங்கிய கடனில், அவர்கள் கட்ட வேண்டிய தொகையை இந்த ஆண்டுஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள் கட்டிவிட்டால், அவர்கள் வட்டியும், அபராத வட்டியும் கட்ட வேண்டியதில்லை.
மேலும், ரூ.310.53 கோடி அளவுள்ள வட்டியும், அபாரத வட்டியும் தள்ளுப்படி செய்யப்படுகிறது. கூட்டுறவுவங்கிகளுக்கு கட்டவேண்டிய வட்டியான ரூ.241.46 கோடியையும், ரூ.69.04 கோடியையும் அரசே கட்டிவிடும்.
இதுகுறித்து, தேசிய நபார்டிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் பின்பு வட்டியுைம், அபராதவட்டியையும் தள்ளுபடி செய்வது என்ற முடிவெடுக்கப்பட்டது.
எங்கள் அரசு முன்பு பதவியிலிருந்த போதே, விவசாயிகளுக்கு நன்மை பயக்கும்விதத்தில் இதே போன்றசலுகையை அளித்தது என்றார்.
யு.என்.ஐ.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications