இடத்தை மாற்றியது அதிரடிப்படை முகாம்
சத்தியமங்கலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காக பண்ணாரியில் முகாமிட்டிருந்த அதிரடிப்படை தன்னுடைய இடத்தைமாற்றியுள்ளது. கரட்டூர் என்ற இடத்தில் புதிய முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படையினர் பல இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். இதில் பண்ணாரி முகாம் சிறப்புமுகாமாக செயல்பட்டு வந்தது.
ஆனால் இந்த முகாம் பண்ணாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக இருந்து வந்தது. மேலும்இந்தப் பகுதியில் அதிரடிப்படையினர் குப்பைகளைப் போட்டு வருவதாகப் புகார் கிளம்பியது.
இதையடுத்து இந்த முகாம் தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர்என்ற இடத்தில் இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இனி இங்கிருந்தே அதிரடிப்படையினர் வீரப்பன்வேட்டையைத் துவங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா தொட்டகாசனூர் வரவிருக்கிறார். எனவேஇதையொட்டி தொட்டகாசனூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications