வட்டி ரத்து ஏன்? ஜெ.யிடம் கேட்கிறார் சுவாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கஜானா காலியாக இருப்பதாகக் கூறும் முதல்வர் ஜெயலலிதா விவசாயிகளுக்கான வட்டியை ரத்துசெய்திருப்பதற்கான காரணத்தைத் தெளிவாக்க வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமிகூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 7 லட்சம் விவசாயிகளின் கடனுக்கான வட்டிமற்றும் அபராத வட்டியை ரத்து செய்வதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
பதவியேற்ற முதல் நாளிலேயே அரசின் கஜானா காலியாக இருப்பதாகக் கூறிய அவர் தற்போது ரூ.300கோடிக்கும் மேல் உள்ள வட்டி மற்றும் அபராத வட்டியை ரத்து செய்வதாக கூறியிருப்பது ஏன்?
இந்த சலுகை மூலம் அரசுக்கு நஷ்டம் ஏற்படும் என்பது அவருக்குத் தெரியாதா? இதுகுறித்து மக்களுக்கு விளக்கவேண்டியது அவரது கடமை என்று கூறியுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications