துப்பாக்கிக் கொள்ளை வழக்கு மாற்றம்
கோவை:
வெள்ளித் திருப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த துப்பாக்கிக் கொள்ளைச் சம்பவ வழக்கு, கோவை வெடிகுண்டுவழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
வெள்ளித் திருப்பூரில் கடந்த 98ம் ஆண்டு துப்பாக்கிகளை வீரப்பன் கூட்டாளிகள் எனக்கருதப்படும் சிலர்கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த வழக்குத் தாடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சத்தியமூர்த்தி, மணிகண்டன் உட்பட 5 பேரைக் கைதுசெய்தனர். இவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சத்தியமூர்த்தி திருச்சி சிறையில் இருந்துவருகிறார்.
இந்த வழக்கு ஈரோடு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்காக சத்தியமூர்த்தி ஈரோடு நீதிமன்றத்தில்செவ்வாய்க்கிழமை ஆஜர் செய்யப்பட்டார். இவரது காவலை ஜூன் 26ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிஉத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு கோவை வெடிகுண்டு வழக்குகளை விசாரித்து வரும் தனி நீதிமன்றத்திற்குமாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் வழக்கு விரைந்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications