சென்னைக்கு வெளியூரிலிருந்து குடிநீர்: ஜெ.
சென்னை:
சென்னையில் நிலவிவரும் தண்ணீர் பஞ்சத்தை தீர்ப்பதற்காக அண்டை மாவட்டங்களிலிருந்து ரயில், லாரி முலமும்தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், சென்னையில் நிலவி வரும் குடிநீர் பஞ்சத்தைதீர்ப்பதற்காக ஈரோட்டிலிருந்தும், மேட்டூரிலிருந்தும் ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரப்படும்.நெய்வேலியிலிருந்து லாரி மூலம் குடிநீர் கொண்டு வரப்படும்.
நாள் ஒன்றுக்கு 1.5 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்பு நான் முதல்வராக இருந்தபோது, 1993ம் ஆண்டு குடிநீர் பஞ்சம் நிலவியது. அப்போது இது போன்றநடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ரயில் மூலம் இந்த மாதம் 21ம் தேதி குடிநீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாகவே,நெய்வேலியிலிருந்து லாரி மூலம் குடிநீர் வந்துவிடும் என்றார்.
ரயில்மூலம் குடிநீர் கொண்டுவருவது பற்றி தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் ஜெயலலிதா பேச்சுவார்த்தைநடத்தியுள்ளார்.
யு.என்.ஐ
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications