குற்றப்பத்திரிக்கைகளைப் பெற்றார் தினகரன்
சென்னை:
அமலாக்கப்பிரிவினர் தொடர்ந்த 4 வழக்குகளில் டி.டி.வி. தினகரனுக்கு புதன்கிழமை குற்றப்பத்திரிக்கைவழங்கப்பட்டது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடைய தோழி சசிகலாவின் அக்காள் மகன் தினகரன். இவர் தற்போது அ.தி.மு.க.எம்.பி.யாக இருக்கிறார்.
கடந்த 1994-95ம் ஆண்டு அமலாக்கப்பிரிவினர் இவர் மீது 4 வழக்குகளைத் தொடர்ந்தனர்.
மலேசியாவில் 5 லட்சம்அமெரிக்க டாலர் முதலீடு செய்தது, 90 ஆயிரம் சிங்கப்பூர் டாலரை ரங்கேஷ் என்பவர்மூலமாக சிங்கப்பூரில் முதலீடு செய்தது, 36 லட்சத்து 36 ஆயிரம் அமெரிக்க டாலரையும் 1 லட்சம் பவுண்ட்ஸையும்பிரிட்டனில் முதலீடு செய்தது ஆகிய 4 வழக்குகள் தினகரன் மீது அமலாக்கப்பிரிவினரால் தொடரப்பட்டுள்ளன.
இந்த 4 வழக்குகளிலும் தினகரனுக்கு புதன்கிழமை குற்றப்பத்திரிக்கைகள் வழங்கப்பட்டன. சென்னை எழும்பூர்பொருளாதார 2வது குற்றவியல் நீதிபதி பெருமாள் முன்பு தினகரன் ஆஜராகி, குற்றப்பத்திரிக்கைகளைப் பெற்றுக்கொண்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications