சென்னையில் ரூ.4.5 கோடி தங்கம் பிடிபட்டது
சென்னை:
சென்னையில் ரூ. 4.5 கோடி பெறுமானமுள்ள கடத்தல் தங்கம் பிடிபட்டது.
சென்னை அருகே போலீஸார் வழக்கமான சோதனைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுசந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு ஜீப் வந்தது. அதை நிறுத்திய போலீஸார் ஜீப்பிற்குள் சோதனை போட்டனர்.
அப்போது ஜீப் சீட்டுகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகளை கண்டுபிடித்தனர். 110 கிராம்எடையுள்ள 900 தங்கக் கட்டிகள் பிடிபட்டன. இந்த தங்கக் கட்டிகளின் மீது வெளிநாட்டு முத்திரைகள்காணப்பட்டன.
வெளிநாட்டிலிருந்து இந்தத் தங்கக் கட்டிகள் கடத்தப்பட்டு வந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.இதுதொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.
சென்னையில் சமீப காலத்தில் இவ்வளவு பெரிய தொகையிலான தங்கக் கட்டிகள் பறிதல் செய்யப்பட்டதில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, மற்றொரு சம்பவத்தில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள வெள்ளி நகைகளைக் கடத்தியதாக 6 பேரையும்போலீஸார் கைது செய்தனர்.
சென்னை நகரக் காவல்துறை கமிஷனர் முத்துக்கருப்பன் செய்தியாளர்களிடம் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications