தமிழக ஆளுநருக்கு டெல்லி அவசர அழைப்பு
சென்னை:
மத்திய அரசு அழைப்பின் பேரில் தமிழக ஆளுநர் திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால், ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும்,தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு மனதாக ஜெயலலிதாவையேசட்டசபை தலைவராக தேர்ந்தெடுத்தனர்.
இதையடுத்து, தமிழக ஆளுநர் பாத்திமா பீவி, ஜெயலலிதாவை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.இது தவறு என கூறியும், இதனால் ஆளுநரை திரும்பப் பெறுமாறும் மத்திய அரசை தி.மு.க.வும், தமிழக பா.ஜ.க.வும்மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், பாத்திமா பீவியை மத்திய அரசு டெல்லிக்கு அழைத்துள்ளதாகவும், வியாழக்கிழமை காலை அவர்டெல்லி கிளம்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தெரிவிக்கையில்,ஆளுநர் டெல்லிக்கு சென்றுள்ளதற்கான காரணம் தெரியவில்லை என்றனர்.
ஆனாலும், மவுலான அபுல் கலாம் ஆசாத் கட்டுரைப் போட்டிக்குத் தலைவராக பாத்திமா பீவி இருப்பதால், அதுதொடர்பாகத்தான் அவர் டெல்லி சென்றுள்ளார். எந்த விதமான காரணமும் கிடையாது எனவும் கூறப்படுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications