கட்டாய கல்யாணம்... இளம் பெண் தற்கொலை
கோவை:
கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்ததால், மணப்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை அருகே உள்ள அவினாசிபாளையத்தைச் சேர்ந்தவர் அரிச்சந்திரன். இவரதுமகள் சங்கீதா (16).
அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் (26) என்பவர், சங்கீதாவைத் திருமணம் செய்து கொள்ள விரும்பி, கடந்த 6மாதமாக காதலிக்க முயன்று கொண்டிருந்தார். ஆனால், முடியவில்லை. எனவே சங்கீதாவை மணக்க முடிவுசெய்து சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார். கடந்த புதனன்று சங்கீதா மட்டும் தனியாக வீட்டில் இருப்பதை அறிந்தார்.
உடனே வீட்டிற்குச் சென்று சங்கீதாவைக் கடத்திச் சென்றார். பின்னர் ஒரு கோயிலில் வைத்து சங்கீதாவுக்குத் தாலிகட்டி கட்டாயத் திருமணம் செய்து கொண்டார். தாலி கட்டியவுடன் சங்கீதா அழ ஆரம்பித்தார்.
பின்னர் பெற்றோர் வீட்டிற்குச் செல்ல வேண்டும் எனக் கூறிவிட்டு, அங்கு சென்றார். அப்போது பெற்றோர்கள்சங்கீதாவைக் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications