கவுன்சிலிங் மூலம் ஆசிரியர்கள் டிரான்ஸ்பர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆசிரியர் பணியிட மாற்றத்திற்கான கவுன்சிலிங் தமிழகம் முழுவதிலும் சனிக்கிழமை துவங்கியது.
கணவனும், மனைவியும் ஒரே இடத்தில் பணியாற்றுவதற்கு வசதியாக பணியிட மாற்றம் கோரி ஆசிரியர்கள்விண்ணப்பிக்கலாம் என்றும், கவுன்சிலிங் முறை மூலம் பரஸ்பர இடமாற்றத்திற்கு வகை செய்யப்படும் என்றும்தமிழக அரசு அறிவித்திருந்தது.
"ஒளிவுமறைவில்லாத பணியிட மாறுதல் திட்டம்" என்று இதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த கவுன்சிலிங் முறை சனிக்கிழமை தமிழகம் முழுவதிலும் துவங்கியது. ஏராளமான ஆசிரியர்கள் இந்த முகாமில்கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான இடத்தைத் தெரிவித்து பணியிட மாறுதல் கோரினார்கள்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications