ஐரோப்பாவுக்கு அதிக சாப்ட்வேர் ஏற்றுமதி வாய்ப்பு
கோவை:
ஐரோப்பிய நாடுகளுக்கு சாப்ட்வேர் ஏற்றுமதியை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன என இந்திய சாப்ட்வேர்எக்ஸ்போர்ட் கவுன்சில் தலைவர் டி.கே. ஷரீன் தெரிவித்தார்.
கோவையில் இந்திய சாப்ட்வேர் எக்ஸ்போர்ட் கவுன்சில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட இந்தஅமைப்பின் தலைவர் டி.கே. ஷரீன் பேசியதாவது:
இந்தியாவிலிருந்து சாப்ட்வேர் ஏற்றுமதி பெரும்பாலும் அமெரிக்காவிற்கு மட்டுமே ஏற்றுமதியாகிறது. எனவே,உலகில் உள்ள பிற நாடுகளுகளிலும் நமது கவனத்தைச் செலுத்த வேண்டிய அவசியத்தில் உள்ளோம்.
ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி மிகவும் குறைவாக வே உள்ளது. இந்த நாடுகளின் பக்கம் நமது கவனத்தைச்செலுத்தினால், அதிகமான வருவாயை சாப்ட்வேர் மூலம் ஈட்ட முடியும்.
உலக நாடுகளைப் பொறுத்தவரை, சாப்ட்வேர் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் இந்தியாவிற்கு அதிகமாக உள்ளது.இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வது நமது செயல்பாடுகளில்தான் உள்ளது. சாப்ட்வேர் ஏற்றுமதிசெய்ய தேவையான அனைத்து உதவிகளையும் இந்த கவுன்சில் ஏற்படுத்தி தரும் என்றார் ஷரீன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications