சுதாகரனின் 3 கார்கள் பறிமுதல்
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனின் வீட்டை சோதனையிட்ட போலீசார் அவர்வீட்டிலிருந்த 3 கார்களை கைப்பற்றினர்.
ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனான சுதாகரன் மீது கொலைமிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுபாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது வீட்டை போலீசார் சோதனையிட்டனர். அப்போது வீட்டில் எத்தனை அறைகள் உள்ளன.அவற்றில் எதையெல்லாம் சுதாகரன் பயன்படுத்தினார். அந்த அறைகளில் ஏதேனும் ஆவணங்கள் உள்ளதா எனபோலீசார் சோதனையிட்டனர்.
அதன்பின் சுதாகரன் பயன்படுத்திய வாகனங்களின் எண்ணிக்கையையும் போலீசார் பதிவு செய்து கொண்டுசென்றனர்.
அதன்பின் மீண்டும் திரும்பி வந்த போலீசார் சுதாகரன் பயன்படுத்திய சஃபாரி கார், அவரது உதவியார்கள்பயன்படுத்திய வேன் மற்றும் சுதாகரனின் தந்தை பயன்படுத்தி வந்த டாடாசியாரா கார் ஆகிய மூன்றுவாகனங்களையும் போலீசார் கைப்பறிக் கொண்டு சென்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications