திமுகவில் சேர்ந்தார் தாமரைக்கனி
சென்னை:
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.தாமரைக்கனி வெள்ளிக்கிழமை திமுகவில் இணைந்தார்.
இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவரும், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வுமான ரா.தாமரைக்கனி கழகத் தலைவர்கலைஞர் கருணாநிதி முன்னிலையில் வெள்ளிக்கிழமை திமுகவில் இணைந்தார்.
அப்போது கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி மற்றும்முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திமுகவில் இணைந்தது குறித்து தாமரைக்கனி நிருபர்களிடம் கூறுகையில், மக்களுக்கு சேவை செய்வதற்குத்தான்நான் திமுகவில் சேர்கிறேன். இது தலைவர் எம்.ஜி.ஆர்.இருந்த கட்சி.
நானும் திமுகவில் இருந்தவன்தான். அதனால்தான் மீண்டும் திமுகவில் சேர்ந்துள்ளேன். யாருக்கும் பயந்துதிமுகவில் இணையவில்லை. என் மேல் எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை சந்திக்கத் தயாராக இருக்கிறேன்என்றார் தாமரைக்கனி.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications