செயற்கை கோள் மூலம் வீரப்பனை பிடிக்க முடியாது: விஞ்ஞானி தகவல்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
செயற்கை கோள் மூலம் வீரப்பனைக் கண்டு பிடிப்பது அரிதான விஷயம், அதற்கான வாய்ப்பு இல்லை எனவிஞ்ஞானி ஜெயராம் தெரிவித்துள்ளார்.
வீரப்பன் வசிக்கும் காட்டைப் பார்வையிட வந்திருந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ஜெயராம்கூறியதாவது:
மிகவும் அடர்ந்த காட்டுக்குள் சிறு புள்ளியாகத் தெரியும் மனித உருவங்களைத் தெளிவாகக் கண்டு பிடிப்பதுஅரிதான விஷயம். சராசரியாக 6 அடி உயரம் கொண்ட ஒருவர், படுத்திருந்தால் கூட கண்டுபிடிக்க முடியாது.
செயற்கைக் கோள் மூலம் 20 சதுர அடி நிலப்பரப்பே புள்ளியாகத் தெரியும். இந்த நிலையில், ஒரு அடி கூடஇல்லாத மனிதனின் தலையை அடையாளம் காண்பது அரிதான விஷயம். அந்த அளவிற்கு இன்னும்தொழில்நுட்பம் வளரவில்லை.
ஹெலிகாப்டர் மூலம் தேடினாலும் கூட மனித உருவங்களைக் காண இயலாது எனவே, செயற்கைக் கோள் மூலம்பார்ப்பது அரிது என அவர் ஜெயராம் தெரிவித்தார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications