பொள்ளாச்சியில் பணம், லாட்டரி டிக்கெட் கொள்ளை
கோவை:
பொள்ளாச்சியில் ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட் மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்றவரைப்போலீசார் தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சியில் ராஜாமில் ரோட்டில் லாட்டரி டிக்கெட் கடை வைத்திருப்பவர் சத்தியமூர்த்தி (30). இவரதுகடையில் சாலமன் என்பவர் வேலைபார்த்து வந்தார். சாலமன் கடையில் இருக்கும் போது சுரேஷ்குமார் (28)என்பவர் அடிக்கடி கடைக்கு வந்து நண்பரானார்.
சுரேஷ்குமார் மீது சாலமனுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. இதையடுத்து சில சமயங்களில் சாலமன், சுரேஷ்குமாரிடம்கடையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு, வெளியே சென்று வருவார். இதேபோன்று கடந்த இருநாட்களுக்கு முன்பு சுரேஷ்குமார் கடைக்கு வந்துள்ளார்.
அப்போது சாலமன் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார். சுரேஷ்குமார் தனக்கு உடல் நலம் சரியில்லை எனக்கூறியுள்ளார். இதை நம்பிய சாலமன் வழக்கம் போல, கடையைப் பார்த்துக் கொள்ளும்படி தெரிவித்து விட்டுவெளியில் சென்று விட்டார்.
இந்த சந்தர்ப்பத்தில், கடையில் இருந்த ரொக்கப்பணம் ரூ.2.30 லட்சம் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள லாட்டரிடிக்கெட்டுகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சுரேஷ்குமார் ஓடிவிட்டார். வெளியில் சென்று விட்டு திரும்பி வந்தசாலமன், இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, அவர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications