For Daily Alerts
Just In
சென்னையில் திடீர் போலீஸ் சோதனை
சென்னை:
சென்னை நகரில் உள்ள முக்கிய சாலைகளில் சனிக்கிழமை இரவு முழுவதும் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.
அண்ணா சாலை உள்ளிட்ட பல முக்கியச் சாலைகளில், வாகனங்களை நிறுத்தி போலீஸார் சோதனை நடத்தினர்.இரவு முழுவதும் இந்த திடீர் வாகன சோதனை நடந்தது.
ஆயுதப் போலீஸாரும் இந்த சோதனைப் பணியில் உதவி புரிந்தனர். பல சாலைகளில் சாலைத் தடுப்புகளும்போடப்பட்டிருந்தன.
Comments
Story first published: Sunday, June 17, 2001, 5:30 [IST]