கேர்மளம் காட்டுப்பகுதியில் அதிரடிப்படை
சத்தியமங்கலம்:
வீரப்பனுக்கு கேர்மளம் பகுதியிலிருந்து உணவுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது என்று உளவுப் பிரிவுபோலீசார் கண்டறிந்துள்ளனர்.
இதனால், வீரப்பன் கேர்மளம் காட்டுப்பகுதியில் இருக்கலாம் என கருதி, அந்தப் பகுதிக்கு அதிரடிப்படையினர்விரைந்துள்ளனர்.
போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் வீரப்பனைப் பிடிக்க தேவாரம் வரும் 21ம் தேதி காட்டுக்குள்செல்வதாக இருந்தது. ஆனால், இப்போது வீரப்பனுக்கு உணவு செல்லும் வழி குறித்த "க்ளு கிடைத்துள்ளதால்,அதிரடிப்படையினர் காட்டுப் பகுதிக்கு விரைந்துள்ளனர்.
வீரப்பனுக்கு கேர்மளம் என்ற இடத்தில் உள்ள ஒரு மளிகைக் கடையிலிருந்து உணவுப் பொருட்களை காட்டுவாசிகள் மூலம் பெறுகிறான் என தெரிய வந்துள்ளது.
எனவே, இந்த மளிகைக் கடை வியாபாரியைப் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வீரப்பன் குறிப்பிட்டஇந்தக் காட்டுப் பகுதியில் தங்கியிருக்கலாம் என கருதிய அதிரடிப்படையினர் முற்றுகையிட்டுள்ளனர்.
கடந்த 3 நாட்களாக ஐ.ஜி.,விஜயகுமார், அதிரடிப்படைக்குத் தகுதியான ஆட்களைத் தேர்வு செய்யும் பணியில்ஈடுபட்டிருந்தார். அந்தப் பணி இப்போது முடிந்துள்ளது.
தேர்வு பெற்றவர்கள் பயிற்சி பெற உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், உளவுப் பிரிவுபோலீசாருக்குத் கிடைத்த நம்பகமான தகவலையடுத்து கேர்மளம் காட்டுப்பகுதியில் அதிரடிப்படையினர் தேடுதல்வேட்டையைத் துவங்கியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications