கேரளாவில் கடும் மழை: 28 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
கேரளாவில் பெய்து வரும் பருவமழை காரணமாக, இதுவரை 28 பேர் பலியாகியுள்ளனர்.
கேரளாவில் கடந்த சில நாட்களாக தென் மேற்குப் பருவமழை நன்றாகப் பெய்து வருகிறது.
கசார்கோட் மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கி 9 வயது சிறுவன் ஒருவனும், மலப்புரத்தில் மின்சாரம் தாக்கிஒருவரும் ஞாயிற்றுக்கிழமை இறந்தனர்.
ஆனால், உயர்ந்தபட்ச மழை அளவாக 4 செ.மீ. அளவு மழையே இங்கு பதிவாகியிருந்தது. மழையினால்பாதிக்கப்பட்ட திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா மற்றம் திருச்சூர் போன்ற மாவட்டங்களில் மீட்பு நிவாரணப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.
More From
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications