தொட்டில் குழந்தைகளுக்குப் பெயர் வைத்தார் ஜெ.
சென்னை:
தொட்டில் குழந்தைத் திட்டத்தின் கீழ் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இரண்டு குழந்தைகளுக்கு முதல்வர் ஜெயலலிதாபெயர் சூட்டி ஆசிர்வாதம் வழங்கினார்.
முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய திட்டமான தொட்டில் குழந்தைத் திட்டம், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில்கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் முதல்வராகியுள்ள ஜெயலலிதா மீண்டும் தொட்டில் குழந்தைத்திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்.
அவர் மீண்டும் வந்த பிறகு தொட்டில் குழந்தைகள் திட்டத்தின் கீழ், இரண்டு குழந்தைகள் அரசு வசம்ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஒரு குழந்தையும், சேலத்தில் ஒரு குழந்தையும்தொட்டில் குழந்தைத் திட்டத்தின் கீழ் சேர்ந்துள்ளன.
இந்த இரண்டு குழந்தைகளும் சென்னை தலைமைச் செயலகத்திற்கு திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டன. இந்தக்குழந்தைகளை வாங்கி முத்தமிட்டு ஆசிர்வதித்த ஜெயலலிதா, இருவருக்கும் சந்திரா, சித்ரா என பெயரிட்டார்.அக்குழந்தைகளுக்கு புத்தாடைகளையும் அவர் அணிவித்தார்.
இவை தவிர, ஏற்கனவே தொட்டில் குழந்தைத் திட்டம் மூலம் சேர்க்கப்பட்டு தற்போது படித்துக் கொண்டிருக்கம் 12குழந்தைகளும் ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications