கடைசி பெஞ்சுகள் கூட சாதிக்கலாம்...
சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநிலத்திலேயே 2வது இடத்தைப் பெற்ற 2 பாண்டிச்சேரி மாணவிகளும், வகுப்பறையில்கடைசி "டெஸ்க்"கில் உட்கார்ந்து இருப்பவர்கள் என்பது குறுப்பிடத்தக்கது.
ஆர். அனிதா, ஆர். சுஜரிதா என்ற இந்த 2 மாணவிகளும் 489 மார்க்குகளைப் பெற்றுள்ளனர். இருவரும்பாண்டிச்சேரி இமாகுலேட் ஹார்ட் ஆப் மேரி மேல்நிலைப் பள்ளியில் படித்தவர்கள்.
இவர்கள் இருவருமே எல்.கே.ஜி. முதல் சேர்ந்தே படித்தார்களாம். தங்கள் வகுப்பறையில் கூட அருகருகில்தான்இருவரும் உட்கார்ந்திருப்பார்களாம். 10ம் வகுப்பில் கூட, கடைசி "டெஸ்க்"கில்தான் இருவரும் உட்கார்ந்துதான்படித்தார்களாம்.
கடைசி "டெஸ்க்"கில் உட்கார்ந்து கொண்டே நாங்கள் இந்தச் சாதனையைச் செய்துள்ளோம் என்று சுஜரிதாபெருமை பொங்கக் கூறினார்.
பெரிய நரம்பியல் மருத்துவராவதுதான் சுஜரிதாவின் இலட்சியமாம். இவருடைய தோழி அனிதாவோ, ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக ஆவதையே விரும்புகிறார். அதற்காக இப்போதே படிக்க ஆரம்பித்து விட்டதாகவும் இவர்கூறுகிறார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications