வீரர்களுக்கு பஞ்சம்: அதிக குழந்தைகளைப் பெறச் சொல்கிறது இலங்கை
கொழும்பு:
இலங்கையில் புத்தபிட்சுக்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், அதிக குழந்தைகளைப்பெற்றுக் கொள்ளுங்கள் என்று இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே பொதுமக்களுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இதுகுறித்து இலங்கையில் வெளியாகும் பத்திரிக்க்ைகு விக்ரமநாயகே அளித்த பேட்டி:
இலங்கையில் புத்த பிட்சுக்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இவர்களின்எண்ணிக்கை சரிந்து வருகிறது.
இந்த நிலை மாற வேண்டும். பொதுமக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதிககுழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு போனஸ் மற்றும் பிற சலுகைகள் வழங்கப்படும்.
அதாவது சிறுகுடும்பமே சீரான வாழ்வு என்ற பழமொழிக்கெல்லாம் இலங்கை மக்கள் குட்பை சொல்லி விடவேண்டும்.
இலங்கை ராணுவ ஓட்டுநர் நியமனத்துக்கு ஆள் சேர்க்கையின்போது, 10, 000 ராணுவ வீரர்களை மட்டுமேசேர்த்துள்ளோம். அதாவது ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பதில் மக்கள்தொகை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மக்கள்தொகை மிக மிகக் குறைவாக இருப்பதே இதற்குக் காரணமாகும் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக, இலங்கையில் மக்கள் தொகை 19.3 மில்லியனாக உள்ளது. 1999 ம் ஆண்டு மக்கள்தொகை 1.4சதவீதமே உயர்ந்தது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
புலிகளின் தாக்குதலைச் சமாளிக்கும் வகையில், ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் அமைப்பில் விக்ரமநாயகே பலவருடங்களாக உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications