நடத்தையில் சந்தேகம் .. கள்ளக் காதலி படுகொலை
சென்னை:
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் கள்ளக்காதலில் ஏற்பட்ட மோதலில் ஒரு பெண் குத்திக் கொலைசெய்யப்பட்டார்.
கோடம்பாக்கம் டிரஸ்ட் புரம் பகுதியில் வசித்து வந்தவர் ரெஜீனா (40). கணவரை இழந்த ரெஜீனா அப்பகுதியைச்சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வகுமார் என்பவருடன் பழகி வந்தார். ரெஜீனாவுக்கு ஒரு மகனும், மகளும்உள்ளனர்.
பிரச்சினையின்றி போய்க் கொண்டிருந்த இந்தக் கள்ளக் காதல் நாளடைவில் கசக்கத் தொடங்கியது. சமீபத்தில்ரெஜீனாவும், செல்வகுமாரும் பேசிக் கொள்ளாமல் இருந்தனர்.
இந்த நிலையில் ரெஜீனாவின் நடத்தை மேல் செல்வகுமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தன்னை ஏமாற்றி விட்டாரேஎன்ற ஆத்திரம் அவருக்கு வந்தது. இதையடுத்து அவரைக் கொலை செய்ய திட்டமிட்டார்.
புலியூர் மெயின் ரோட்டில் திங்கள்கிழமை ரெஜீனா நடந்து போய்க் கொண்டிருந்தபோது ஆட்டோவில் வந்தசெல்வகுமார் மறைத்து வைத்திருந்த
கத்தியால் ரெஜீனாவை குத்திக் கொலை செய்தார். ரெஜீனா அங்கேயே இறந்தார்.
கோடம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான செல்வகுமாரைத் தேடி வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications