மதுரையில் விடுதலை சிறுத்தைகள் பொருளாளர் கொலை
மதுரை:
மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் மாநிலப் பொருளாளார் பாண்டி கொலை செய்யப்பட்டார். இதுசம்பந்தமாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து, போலீஸார் கூறியதாவது:
மதுரை ஆனையூர் டவுண் பஞ்சாயத்து முடக்கத்தானைச் சேர்ந்தவர் பாண்டி (35). அதே பகுதியைச் சேர்ந்த காமராஜ்(25) மற்றும் சாராய வியாபாரி மணிகண்டன் (23) ஆகியோர் மீது பல வழக்குகள் உள்ளன. இவர்களுடையசெயலை அடிக்கடி பாண்டி கண்டித்து வந்தார்.
இந்நிலையில், தாமரைக் கண்மாய் அருகே பாண்டி நடந்து சென்று கொண்டிருந்த போது, 5 பேர் கொண்ட கும்பல்ஒன்று அவரை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பித்து ஓடிவிட்டது. இச்சம்பவத்தில் பாண்டி அந்த இடத்திலேயேஇறந்தார்.
இது தொடர்பாக, காமராஜைக் கைது செய்தனர் கூடல் புதூர் போலீஸார். மேலும், மணிகண்டன், சோமசுந்தரம்(23), வெள்ளையன் (24), சஞ்சீவி (23) ஆகிய 4 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications