வாழப்பாடி தொடர்ந்த வழக்கு ... மூப்பனாருக்கு நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காங்கிரஸ் அறக்கட்டளைக்கு புதிய நிர்வாகிகள் நியமிப்பது தொடர்பாக, தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர்வாழப்பாடி ராமமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்மூப்பனாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
காங்கிரஸ் அறக்கட்டளையில் நீண்ட காலமாக முறையாக நிர்வாகிகள் நியமிக்கப்படாததால், அறக்கட்டளையின்செயல்பாடுகள் சரிவர இல்லை.
எனவே மூப்பனாரின் தலைமையிலிருந்து அறக்கட்டளையை மீட்டு புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யஉயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரி வாழப்பாடி ராமமூர்த்தி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்செய்திருந்தார்.
மனுவை ஏற்ற நீதிபதி ஏ.கே. ராஜன், தற்போது அறக்கட்டளை உறுப்பினர்களாக உள்ள மூப்பனார், ராமசாமிஉடையார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications