சேலத்தில் திமுக பிரமுகர் படுகொலை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலத்தில் திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி, வெடிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்தவர் கணேசன் (37), திமுக பிரமுகர். கட்சியில் அதிக ஈடுபாடு கொண்டதீவிரத் தொண்டராக இருந்தார். இந்த நிலையில், திங்கள்கிழமை அவர் மோட்டார் சைக்களில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது வேறு ஒரு மோட்டார் பைக்கில் வந்த இருவர் அரிவாளால் வெட்டியுள்ளனர். அப்போது மோட்டார்சைக்கிளைக் கிழே போட்டு விட்டு கணேசன் ஓடத் தொடங்கினார். ஆனால், அவரைத் துரத்தி வந்தவர்களும்மோட்டார் சைக்கிளை விட்டு கீழே இறங்கி அவரை ஓட ஓட விரட்டி கத்தி அரிவாளால் தாக்கிக் கொலை செய்தனர்.
இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications