நகை பிரச்சனையில் கணவன்-மனைவி தற்கொலை
கோவை:
அடகு வைக்கப்பட்ட நகையை திருப்புவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் மனைவி தீக்குளித்து தற்கொலைசெய்து கொண்டார். கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை அருகே உள்ள போத்தனூரில் ரயில்வே காலனி உள்ளது. இங்குள்ள ரயில் ஒர்க்ஷாப்பில் வேலை செய்துவருபவர் ஜெயக்குமார் (29). இவரது மனைவி தனலட்சுமி (24). இவர்கள் ரயில்வே காலனியில் வசித்து வந்தனர்.இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு வருவதுண்டு.
இந்நிலையில் அடகு வைக்கப்பட்ட நகையைத் திருப்பித் தரக் கோரி தனலட்சுமி வலியுறுத்தி வந்துள்ளார்.இதனால், கணவருடன் ஏற்பட்ட சண்டையையடுத்து, தன் மீது மண்ணெண்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்தனலட்சுமி. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
சம்பவத்தைக் கேள்விப் பட்ட ஜெயக்குமார், வீட்டுக்கு ஓடிவந்தார். மனைவியைப் பிரிந்த துக்கத்தில் ஆழ்ந்தார்.மனைவியே போன பிறகு வேறு வாழப் பிடிக்காத ஜெயக்குமார், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications