21 ம் தேதி முதல் சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர்
சென்னை:
நெய்வேலியிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள குடிநீரை விநியோகிக்கும் பணி சென்னை நகரில்செவ்வாய்க்கிழமை துவங்கியது.
சென்னைக் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக நெய்வேலியிலிருந்து தினசரி 500 லாரிகள் மூலம்,ஈரோட்டிலிருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக நெய்வேலியிலிருந்து தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெய்வேலியிலிருந்து78 லாரிகளில் குடிநீர் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்புநிலையத்தில் சுத்தம் செய்யப்பட்டு தற்போது சென்னை நகரில் விநியோகத்திற்கு தயார் நிலையில்வைக்கப்பட்டுள்ளது.
இன்னும் 2 நாட்களில் 500 குடிநீர் லாரிகள் வரை நெய்வேலியிலிருந்து வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கு அடுத்த கட்டமாக ஈரோட்டிலிருந்து 21ம் தேதி லாரி மூலம் குடிநீர் வரவுள்ளது. சென்னை வில்லிவாக்கம்ரயில் நிலையத்திற்கு வந்து சேரும் இந்த ரயில் குடிநீர் பின்னர் லாரிகள் மூலம் சென்னை மக்களுக்கு விநியோகம்செய்யப்படும்.
இந்த குடிநீர் விநியோகம் அக்டோபர் மாதம் வரை நீடிக்கும் என்று மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் துரைராஜுகூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications