For Daily Alerts
Just In
நாளை தமாகா செயற்குழு கூட்டம்
சென்னை:
சென்னை சத்யமூர்த்தி பவனில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்நடக்கிறது.
கூட்டத்திற்கு தமாகா தலைவர் மூப்பனார் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், எம்.பி.க்கள்,எம்.எல்.ஏ.க்கள், நகராட்சி, ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக தமாகா செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை கூடுகிறது.
செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப்பணிகள் மற்றும் டெல்லி மேல்சபைத் தேர்தலில் தமாகா சார்பில்வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
Comments
Story first published: Wednesday, June 20, 2001, 5:30 [IST]