சிறுத்தை கடித்து 7 வயது சிறுவன் சாவு
Subscribe to Oneindia Tamil
கோவை:
விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை சிறுத்தைப் புலி உயிருடன் கடித்து தின்றது.
வால்பாறை பிளாண்டி எஸ்டேட் வேலிப் பகுதியில் வசித்து வருபவர் அழகர். இவரது மகன் சத்தியராஜ் (7). இவன்புதன்கிழமை மாலை பள்ளி முடிந்து, வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான். அப்போது சிறுத்தைப் புலி ஒன்று,திடீரென்று அவன் எதிரே வந்து, அவனைத் தாக்கி, கடித்து இழுத்துச் சென்றது.
சிறுவன் அலறல் சத்தம் கேட்டபோதிலும், இரவு நேரம் என்பதால் சிறுவன் எந்த இடத்தில் இருந்தான் என்பதுதெரியவில்லை. இரவு முழுவதும் தேடியும் யாரும் சிறுவனைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
வியாழக்கிழமை காலை மீண்டும் சிறுவனைத் தேடிய பெற்றோர்கள், அவனது தலைமட்டும் கிடந்ததைக் கண்டுஅதிர்ந்தனர். உடலை சிறுத்தைப் புலி தின்று விட்டுச் சென்றது.
இச்சம்பவம் வால்பாறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications