சென்னையில் இலவச உணவு மருத்துவக் கண்காட்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச உணவு மருத்துவக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
சென்னை அண்ணா நகரிலுள்ள சுந்தரம் மெடிக்கல் பவுண்டேசன் மருத்துவமனையில் இக்கண்காட்சி நடக்கவுள்ளது.
"ஆரோக்கிய வாழ்க்கைக்கு சரியான உணவு" என்பதே இக்கண்காட்சியின் முக்கிய அம்சமாகும். பல்வேறு வயதினருக்கும்தேவையான உணவு முறைகள், ஆரோக்கிய உணவுகளைப் பெறுவது எப்படி, உடற்பயிற்சியின் முக்கியத்துவம், சத்தான உணவுபற்றிய கேள்வி-பதில் நிகழ்ச்சி ஆகியவை இக்கண்காட்சியில் விளக்கப்படும்.
மேலும், இலவச ரத்த, சர்க்கரைப் பரிசோதனைகளையும் பொதுமக்கள் செய்து கொள்வதற்கு இக்கண்காட்சியில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
ஜூன் 23ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும், 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல்மாலை 4 மணி வரையும் இக்கண்காட்சி நடைபெறும்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications