சத்துணவு அரிசியை பதுக்கி வைத்த நால்வர் கூட்டணி
அயோத்திப்பட்டிணம்(சேலம்):
சத்துணவு அரிசியை பதுக்கி வைத்திருந்த நான்கு பேரைப் போலீசார் கைது செய்தனர்.
சேலம், அயோத்திப்பட்டணத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சத்துணவு அரிசி மூட்டைகள் பதுக்கிவைத்திருப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த ஹோட்டலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியண்ணன், எஸ்.ஐ குணசேகரன், ஆகியோர்போலீசாருடன் சென்று சோதனையிட்டனர். இந்த சோதனையில், பள்ளிகளில் சமைக்கப் பயன்படுத்தப்படும் 50கிலோ அரிசி மூட்டைகள் 23, 100 கிலோ, 3 மூட்டைகள் பருப்பு 100கிலோ, உப்பு 25 கிலோ, பாமாயில் 5 கிலோஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இந்த பொருட்கள் அயோத்தியப்பட்டிணம் நுகர்பொருள் வாணிபக் கிடங்கிலிருந்து எடுத்து வரப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக வாணிபக் கழக கிடங்கு எழுத்தர்கள் பொய்யாமொழி, பழனியப்பன் ஆகியோரைக் கைதுசெய்தனர்.
மேலும் இப்பொருட்களை எடுத்து வந்த லாரி டிரைவர் ஜி. பெரியசாமி, எம். செல்லப்பன் ஆகியோரையும் கைதுசெய்தனர். கைதான நான்கு பேரும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். இவர்களை 15 நாள் காவலில்வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications