திருமாவளவன் திடீர் கைது
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் நிறுவனரும், தலைவருமான திருமாவளவன் முன்னெச்சரிக்கைநடவடிக்கையாக வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாநில பொருளாளர் முடக்கத்தான் பாண்டியன் இந்த மாதம் 18ம் தேதிமதுரையில் படுகொலை செய்யப்பட்டார்.
அந்த படுகொலையைக் கண்டித்து வெள்ளிக்கிழமை சென்னையில் கண்டன ஊர்வலம் நடத்தப்படும் என விடுதலைசிறுத்தைகள் அமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் நிறுவனரும், தலைவருமான திருமாவளவனும், கட்சி பிரமுகர்கள்20 பேரையும் போலீசார் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
சட்டம், ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
மதுரையில் வெள்ளிக்கிழமை விடுதலை சிறுத்தைகள் சார்பில் பந்த் நடைபெறவிருப்பதால், அசம்பாவிதம் எதுவும்நடைபெறாமல் தடுப்பதற்காக தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா உதவி:
இந்நிலையில் மதுரையில் படுகொலை செய்யப்பட்ட முடக்கத்தான் பாணடியனின் மனைவிக்கு முதல்வர்ஜெயலலிதா அரசு சார்பில் ரூ 1.50 லட்சம் வழங்கியுள்ளார். இந்த தொகையை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர்பாண்டியன் மனைவியிடம் வியாழக்கிழமை கொடுத்தார்.
பாணடியன் மனைவிக்கு சத்துணவு ஆயா வேலையும் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications