திருமாவளவன் கைது: ப.சிதம்பரம் கண்டனம்
சேலம்:
விடுதலை சிறுத்தைகள் அமைப்புத் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப்பேரவை தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வரும் ஜூலை 15ம் தேதி வரை நான் தமிழகம் முழுவதும் இன்னும் 27 மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறேன்.இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம், மற்றும் கொள்கைகளை ஏற்றுக் கொள்பவர்கள் யாராக இருந்தாலும் இதில்அவர்களை இணைப்பதற்காகத்தான்.
அரசியல் நாகரீகம் கருதி தற்போதைக்கு அதிமுக அரசை விமர்சிக்க மாட்டேன்.
காமராஜர் ஒரு புதிய அரசை 6 மாத காலத்திற்கு விமர்சிக்கக் கூடாது எனக் கூறியுள்ளார். ஆனால், நான் 100 நாட்களுக்கு மட்டுமேவிமர்ச்சிக்க மாட்டேன். 100 நாட்களுக்குப் பிறகு விமர்சனம் செய்வேன்.
விடுதலைச் சிறுத்தைகள் மாநில அமைப்பாளர் திருமாவளவன் கைது செய்யப்பட்டது தேவையற்றது. தன் அதிருப்தியைவெளிப்படுத்த அவர் பந்த் அறிவித்தார். அப்படியே கைது செய்தாலும் 15 நாள் சிறை வைப்பது தேவையற்றது.
அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும். விடுதலைச் சிறுத்தை மாநில பொருளாளர் பாண்டியன் கொலை செய்யப்பட்டதுகண்டனத்திற்குரியது. குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றார் சிதம்பரம்.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications