ஆகஸ்டு 15ல் முதல் சைகை மொழி அகராதி வெளியீடு
கோவை:
இந்தியாவில் முதல் முறையாக உருவாகும் சைகை மொழி அகாரதி, ஆகஸ்டு 15ம் தேதி வெளியிடப்படுகிறது.
காது கேளாதோருக்கான சைகை மொழி அகராதி உருவாக்கப்பட்டு வருகிறது. கோவை ராமகிருஷ்ணா மிஷன்இந்த அகராதியை வெளியிடுகிறது.
இது குறித்து இந்த நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு இயக்குநர் மணி கூறியபோது:
உலகம் முழுவதிலும் காதுகேளாதோர் பயன்படுத்தும் சைகை மொழி, வேறுபாடுகள் நிறைந்தவையாக உள்ளது.இந்தியாவில் பயன்படுத்தப்படும் சைகை மொழியும் சற்று வித்தியாசமானது. எனவே, இந்த சைகை மொழியைப்புத்தக வடிவில் வெளியிட முடிவு செய்துள்ளோம்.
இந்த அகராதியில் 1,600 சைகை மொழி வார்த்தைகள் இடம் பெறும். டி.வி.யில் வாசிக்கப்படும் சைகை மொழிசெய்தி பலரால் புரிந்து கொள்ள முடியாததற்கு ஒருங்கிணைப்பு இல்லாததும் காரணம்.
எனவே, சைகைகள் அனைத்தையும் திரட்டி புத்தக வடிவில் வெளியிடுகிறோம். முதலில் 3 ஆயிரம் பிரதிகள்அச்சடிக்கப்பட்டு, ஆகஸ்ட் 15ம் தேதி இந்த சைகை மொழி அகராதி வெளியிடப்படும் என்றார் மணி.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications