குற்றாலத்தில் சாரல்: சீசன் துவங்கியது
திருநெல்வேலி:
குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக சீசன் களைகட்டியுள்ளது. குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வரவும்அதிகரித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாககுற்றாலத்தில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
குற்றாலத்தில் தொடர்ந்து கோடை வெயில் கடுமையாக இருந்ததால் அருவிகளில் நீர் வரத்து இல்லாமல் இருந்தது. கேரளாவில்மழை அதிகமாக பெய்து வருவதால் குற்றாலத்தில் இருக்கும் அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை குற்றாலத்திலும் மழை பெய்தது. இது மேலும் நீர் வரத்தை அதிகப்படுத்தியுள்ளது.
மெயின் அருவியில் கூட்டம் அதிகமாக உள்ளது. சுற்றுலாப்பயணிகள் கூட்டம் ஐந்தருவியில் அதிகமாக காணப்படுகிறது.ஐந்தருவி, மெயின் அருவி, செண்பகாதேவி அருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளிலும் நீர் வரத்து அதிகமாக உள்ளது.
இந்த ஆண்டு தனி போலீஸ்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதால் குற்றங்கள் குறைந்துள்ளன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications