சென்னையில் மழை வேண்டி இசை வேள்வி
சென்னை:
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி இசை வேள்வி நடந்தது.
பிரபல வயலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த இசை வேள்வியை,சென்னை ராக ஆராய்ச்சி மையமும் குன்னக்குடி சங்கீத குருகுலமும் இணைந்து நடத்தின.
காலை 10 மணி முதல் 11 மணி வரை இந்த இசை வேள்வி நடைபெற்றது.
வயலின், வீணை, தவில் இசைக் கலைஞர்கள் தங்கள் வாத்தியங்களை முழங்க, கர்நாடக சங்கீதப் பாடகர்கள், மழை வேண்டி இசைமழை பொழிந்தனர். கணபதி ஹோமம், வருண ஜபம், தேவாரம், திருப்புகழ் பாடல்கள் இந்த வேள்வியில் இடம் பெற்றன.
"இசை மூலம் தெய்வ அருளைப் பெறுவது எளிது. அதனால்தான் மழை வேண்டி இந்த இசை வேள்வி நடைபெற்றது. இசைவேள்விக்குத் தக்க பயன் கிடைத்ததாக வரலாற்றுச் சான்றுகள் உண்டு. தற்போதும் முழு நம்பிக்கையோடு இந்த இசை வேள்வியைநடத்தியிருக்கிறோம்" என்றார் குன்னக்குடி வைத்தியநாதன் கூறினார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications