திருமாவளவனை விடுவிக்க நெடுமாறன் கோரிக்கை
திருச்சி:
விடுதலை சிறுத்தைகள் அமைப்புத் தலைவர் திருமாவளவனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மக்கள் உரிமைகூட்டமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை:
விடுதலை சிறுத்தைகள் அமைப்புத் தலைவர்களில் ஒருவரான முடக்கத்தான் பாண்டி கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புதெரிவித்து விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.
இதற்கு ஊறு விளைவித்து வன்முறைக்கு வித்திட்டு விட்டனர் போலீஸார். விடுதலை சிறுத்தைகள் அமைப்பின தலைவர்திருமாவளவன் உள்பட அந்த இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களை போலீஸார் கைது செய்து சிறையில்அடைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
திருமாவளவன் உள்பட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அமைதி வழியில் போராட்டங்கள் நடத்தஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
அதேபோல் பொதுச்சொத்துக்களை நாசம் செய்து வன்முறை, கலவரங்களில் ஈடுபடுவதும் கண்டனத்திற்கு உரியது என்று அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications