சென்னை வந்த பஸ்சில் கொள்ளை
காஞ்சிபுரம்:
சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்சில் பயணிகள் போல் வேடமிட்டிருந்த 4 இளைஞர்கள் பயணிகளிடமிருந்த 50சவரன் நகையையும், ரூ 20,000ஐயும் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை அதிகாலையில்நடந்தது.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையிலிருந்து சென்னைக்கு சொகுசு பேருந்து ஒன்று 45பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
இந்த பஸ் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் பழவேலி என்ற இடத்ததை நெருங்கியபோது பஸ்சில் பயணம் செய்துகொண்டிருந்த 4 இளைஞர்கள் திடீரென எழுந்தனர். அவர்கள் கையில் துப்பாக்கி, கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தன.இவற்றை காட்டி டிரைவரை பயமுறுத்தி பஸ்சை நிறுத்த வைத்தனர்.
அதன் பின் பயணிகளை மிரட்டி 50 சவரன் நகையை பறித்துக் கொண்டனர். இது தவிர பயணிகளிடமிருந்து ரூ 20,000ஐயும்பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
டிரைவர் உள்ளிட்ட காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குற்றவாளிகளை பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது என்றனர்.
யு.என்.ஐ.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications