நடுரோட்டில் தீக்குளிக்க முயன்ற காக்கிச் சட்டை!
மதுரை:
மதுரையில் நடுரோட்டில் தீக்குளிக்க முயன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்துக் கூறப்படுவதாவது:
மதுரை அண்ணாநகர் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு அரசு பஸ் மீது கல் வீசப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக அண்ணா நகர்போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.
அப்போது அண்ணாநகர் எஸ்.எம்.பி.காலனியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கனி பஸ் மீது கல்வீசியதாக தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீஸார் அவரை தேடி வந்தனர். எஸ்.எம்.பி.காலனிக்குச் சென்று போலீஸார் ஆட்டோ டிரைவர் கனியைச் தேடிவந்தனர்.
அப்போது கனியின் அண்ணன் ராஜசேகரன், போலீஸாருடன் தகராறு செய்தார். ராஜசேகரன் தல்லாகுளத்தில் போலீஸ்காரராகப் பணிபுரிந்துவருகிறார்.
தனது தம்பியை போலீஸார் கைது செய்வதை எதிர்த்து ராஜசேகரன் நடுரோட்டில் போராட்டத்தில் குதித்தார். அவர் மண்ணெண்ணெய்கேனுடன் நடுரோட்டுக்கு வந்து தீக்குளிக்கப் போவதாகக் கூறினார்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மதுரை நகர போலீஸ் துணை கமிஷனர் அமல்ராஜ் மற்றும் போலீஸார் தீக்குளிக்க முயன்றபோலீஸ்காரர் ராஜசேகரனை போலீஸார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications