இது காதல் கடிதமாக இருந்திருந்தால்....
புவனேஸ்வர்:
ஒரிசா மாநிலத்தில் 10 வருடங்களுக்கு முன் தபால் மூலம் அனுப்பப்பட்ட கடிதம் தற்போதுதான் உரியவரைச் சேர்ந்திருக்கிறது.
புவனேஸ்வரில் வசித்து வருபவர் பிஜான் சவுத்ரி. இவர் 1991 ம் ஆண்டு செப்டம்பர் 8 ம் தேதி தனது சகோதரிக்கு ஒரு கடிதம்அனுப்பினார்.
அவரது சகோதரி அப்போது புவனேஸ்வரிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஜகத்சிங்பூரில் வசித்து வந்தார். இந்தஊருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்ட கடிதம் இப்போதுதான் வந்து சேர்ந்திருக்கிறது.
இந்தக் கடிதம் இந்த வருடம் ஜூன் 16 ம் தேதி சவுத்ரியின் தந்தை கயனேந்திரா கையில் கிடைத்துள்ளது.
சவுத்ரி, தன் இரு தங்கைகளுக்கும் எழுதிய இந்தக் கடிதத்தில் நன்றாகப் படிக்கும்படியும், உடம்பை நன்கு கவனித்துக்கொள்ளும்படியும் எழுதியிருந்தார்.
இந்தக் கடிதம் இவர்கள் வீட்டுக்கு வந்த போது, சவுத்ரியின் இரு சகோதரிகளும் திருமணமாகி விட்டது. தற்போது அவர்கள்இருவரும் தங்கள் கணவன் வீட்டில் வசித்து வருகிறார்கள்.
இந்தக் கடிதத்தில் பெறுநர் முகவரி தெளிவாக எழுதப்பட்டிருந்த நிலையிலும், எதற்காக 10 வருடங்கள் கழித்து உரிய இடத்தைசென்றடைந்தது என்பது புரியாத புதிராக உள்ளது.
ஆனால் இதுகுறித்து தபால் துறையினர் கூறுகையில், இந்தக் கடிதத்தில் அனுப்புனர் விலாசம் இல்லாததே இந்தத் தவறுக்குக்காரணம் என்று தெரிவித்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications