இன்று ஐ.நா.சபையில் பேசுகிறார் சோனியா
நியூயார்க்:
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஐ.நா.சபை கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை பேசுகிறார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்காசென்றிருக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை நியூயார்க் நகருக்குச் சென்ற அவர் அங்குள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார்.
அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்களை அவர் சந்தித்துப்பேசவிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் பொருளாதார கொள்கை, அமெரிக்க உறவு, இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில்தங்களது நிலை பற்றி சோனியா, அவர்களிடம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா.சபையில் சோனியா:
எய்ட்ஸ் நோய் ஒழிப்பு தொடர்பான ஐ.நா.சிறப்புக்கூட்டத்தில் (செவ்வாய்க்கிழமை) சோனியா காந்தி பேசுகிறார்.
சோனியாவுடன் முன்னாள் மத்திய அமைச்சர்கள் மன்மோகன் சிங், நட்வர்சிங், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் முரளிதோரியா ஆகியோர் உடன் சென்று இருக்கின்றனர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications