உ.பியில் வாடிய 16 மதுரை குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு
அலகாபாத்:
உத்தரப்பிரதேச மாநிலம் மீராப்பூரில் உள்ள பாய் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த மதுரையைச் சேர்ந்த 16குழந்தைத் தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மீராப்பூர் பாய் தயாரிக்கும் தொழிற்சாலையில் குழந்தைத் தொழிலாளர்கள் வேலை செய்து வருவது தெரிந்தவுடன் போலீஸார்அந்தத் தொழிற்சாலைக்குச் சென்று 16 குழந்தைகளையும் மீட்டனர்.
இது தொடர்பாக தொழிற்சாலை உரிமையாளரும், இன்னொருவரும் கைது செய்யப்பட்டனர். விடுவிக்கப்பட்ட குழந்தைகள்அனைவரும் 5 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள்.
விடுவிக்கப்பட்ட குழந்தைகளை விசாரித்ததில், பாய் தயாரிக்கும் தொழிற்சாலை உரிமையாளர் சுரேஷ், நல்ல வேலை தருகிறேன்என்று எங்களிடம் கூறினார்.
ஆனால் எங்களுக்கு சரியான நேரத்தில் உணவு தரவில்லை. நாங்கள் இருட்டறை ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்தோம்.உரிமையாளர்களை எதிர்த்தவர்கள் துன்புறுத்தப்பட்டனர் என்று தெரிவித்தனர்.
இவர்கள் தெஹ்சில் சதார் கொணடு வரப்பட்டுள்ளனர். உடனடியாக தங்களது சொந்த ஊரான மதுரைக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.
இவர்களில் ஒரு சிறுவர் மட்டும் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் அலகாபாத்திலுள்ளஎஸ்.ஆர்.என்.மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications