அமெரிக்காவுக்கு ராணுவத்தினருக்குப் பயிற்சியா? இந்தியா மறுப்பு
டெல்லி:
இந்திய ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் அமெரிக்க ராணுவத்தினர் பயிற்சி பெற உள்ளனர் என்று வந்துள்ளசெய்தியை இந்திய அரசு மறுத்துள்ளது.
மிசோரம் மாநிலத்தில் உள்ள வைராங்க்ட் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில், அமெரிக்க ராணுவ வீரர்கள் பயிற்சிபெறப் போகிறார்கள் என்றும், இந்தியாவில் அமெரிக்காவின் ராணுவ மையம் ஒன்றை வைக்க அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது என்றும் சில அறிக்கைகள் வந்தன.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இதைக் கடுமையாக எதிர்த்துள்ளது. இதுபோன்ற செய்திகள் தவறானவை என்றும் அதுகூறுகிறது.
கடந்த ஆண்டு, இந்தப் பயிற்சிக் கல்லூரியில் ஒரு அமெரிக்க ராணுவ அதிகாரி பயிற்சி பெற்றது உண்மைதான். இந்த ஆண்டும்கூட, பயிற்சிக்கு வருவதாக ஒரு வெளிநாட்டு ராணுவ அதிகாரி விண்ணப்பிருந்தார். ஆனால் அதுபற்றி இன்னும் முடிவுசெய்யப்படவில்லை என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகமும் இந்த அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுபோன்ற ஒரு ராணுவப் பயிற்சிக்கல்லூரியைத் தங்கள் நாட்டுக்காக அமைத்துத் தர வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுள்ளது. அது தற்போதுபரிசீலனையில்தான் உள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியது.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications