புழுத்த அரிசி: 33 அலுவலர்கள் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்:
புழுத்த அரிசி புகார் தொடர்பாக திருவாரூர் மாவட்டத்தில் 33 தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளனர்.
தி.மு.க. ஆட்சியின்போது கொள்முதல் செய்யப்பட்ட அரிசியில் புழு, பூச்சிகள்தான் நிறைந்து கிடந்தன என்றும்,அவை உபயோகிக்க முடியாத புழுத்துப் போன அரிசி என்றும் 2 வாரங்களுக்கு முன்னர் முதல்வர் ஜெயலலிதாபுகார் கூறியிருந்தார்.
இது சம்பந்தமாக அவர் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கும் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, திருவாரூரில் உள்ள அரசு நுகர்பொருள் வாணிபக் கிட்டங்கிகள் மற்றும் அரிசி ஆலைகளில்,கூட்டுறவுத் துறை அமைச்சர் தனபால் மற்றும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
இதன் அடிப்படையில், இந்த மாவட்டத்தைச் சேர்ந்த 33 தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளனர் என்று நுகர்பொருள் வாணிபக் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
More From
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications