ஜூலை 7-ல் அதிமுக செயற்குழு கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக செயற்குழு ஜூலை 7-ம் தேதி சென்னையில் கூடுகிறது.
இதுதொடர்பாக கட்சி பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
அதிமுக செயற்குழுக் கூட்டம் ஜூலை 7ம் தேதி காலை 11 மணிக்கு ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ளகட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும்.
செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் இதுதொடர்பாக முறையாக அழைப்பு அனுப்பப்படும். அனைத்து செயற்குழுஉறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications