அ.தி.மு.க. நிர்வாகிகள் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அ.தி.மு.க. கட்சியின் அமைப்பு நிர்வாகத்தில் பல மாற்றங்களைச் செய்துள்ளார், தமிழக முதல்வரும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா.
மகளிர் அணிச் செயலாளராக இருந்த சுலோச்சனா சம்பத், பெரியகுளம் எம்.பியும் ஜெயலலிதா பேரவைச் செயலாளருமானடி.டி.வி. தினகரன் ஆகியோருக்கு அ.தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் பதவி தரப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள வளர்மதி ஜெபராஜுக்கு, அ.தி.மு.கவின் மகளிர் அணிச் செயலாளர் பொறுப்புஅளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன், காங்கிரஸிலிருந்து விலகி அ.தி.மு.கவில் சேர்ந்த "கராத்தே" தியாகராஜன், சென்னை தெற்குமாவட்ட அ.தி.மு.க. செயலாளராக ஆகியுள்ளார்.
சென்னை மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக என். பாலகங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
யு.என்.ஐ.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications