பத்திரிக்கையாளர்கள் அனைவரும் விடுதலை
சென்னை:
சென்னையில் வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் அனைவரும் மாலை விடுதலைசெய்யப்பட்டனர்.
சன் டி.வி. நிருபர் சுரேஷ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, வெள்ளிக்கிழமை காலை தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் முதல்வர்ஜெயலலிதாவிடம் மனு கொடுக்க பத்திரிக்கையாளர்கள் முயன்றனர். ஆனால் ஜெயலலிதா அதை வாங்க மறுத்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகம் முன்பாக அனைத்துப் பத்திரிக்கையாளர்களும் வாயில் கறுப்புத் துணியைக் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தினார்கள்.
இதனால், தமிழகத்தின் முன்னணிப் பத்திரிகை ஆசிரியர்கள் உள்பட 150க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் அனைவருமே வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனில் காவலில் வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து, பல்வேறு தரப்புகளிலுமிருந்து எதிர்ப்புகள் வந்ததையடுத்து, கைது செய்யப்பட்ட அனைத்துப்பத்திரிக்கையாளர்களும் வெள்ளிக்கிழமை மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
முன்னதாக, புதன்கிழமை கைது செய்யப்பட்ட சன் டி.வி. நிருபர் சுரேஷும் விடுதலை செய்யப்பட்டு விட்டார்.
பத்திரிக்கையாளர்கள் அனைவரும் வரும் திங்கள்கிழமை ராஜ்பவனுக்குச் சென்று, ஆளுநர் பாத்திமா பீவியிடம், இந்தக் கைதுதொடர்பாக ஒரு மனு கொடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications