நேபாளத்தில் நிலச்சரிவு: 44 பேர் பலி
காட்மாண்டு:
நேபாளத்தில் இரண்டு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு 44பேர் பலியாகியுள்ளதாக நேபாள வானொலிச் செய்தி தெரிவித்துள்ளது.
தலைநகர் காட்மாண்டுவிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாடிங் மாவட்டத்தில் 5 பேர் வெள்ளித்தில்அடித்துச் செல்லப்பட்டனர். இதே மாவட்டத்தில் உள்ள சத்யதேவி கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 28 பேர்பலியானார்கள்.
அடுத்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தோரின் சடலங்களை மீட்டு விடுவதாக மாவட்ட தலைமை அலுவலர்தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் தாமாங் என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள்.
இதே போல் டொலாக்கா மாவட்டத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
துணை பிரதமர் விரைந்தார்:
நிலச்சரிவு நடந்த இடத்தை நேபாள துணை பிரதமரும், உள்துறை அமைச்சர் ராம் சந்திராவும் நேரில் சென்றுபார்வையிட்டனர். அவர்கள் மீட்புப்பணிகளைப் பார்வையிட்டனர்.
ஒவ்வொரு வருடமும், அதிக வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் நேபாளத்தில் 100 க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications