மாஜி மந்திரி பொன்முடி ஜாமீனில் விடுதலை
சென்னை:
அரசு உணவுக் கிடங்கில் அத்துமீறி நுழைந்தாகக் கைது செய்யப்பட்ட திமுக முக்கியத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள்போக்குவரத்துத் துறை அமைச்சருமான பொன்முடி வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.
இவர் விழுப்புரத்தில் உள்ள தமிழக அரசின் உணவுக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் புகுந்தார். தன்னுடன்நிருபர்களையும் அழைத்துச் சென்றார்.
திமுக ஆட்சியில் வாங்கப்பட்டது புழுத்த அரிசி என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாட்டை பொய்யாக்குவதற்காக அவர் அரிசிக்கிடங்கில் நுழைந்தார்.
ஆனால், அவரை நள்ளிரவிலேயே போலீசார் கைது செய்தனர். அவருடன் சென்ற 6 திமுகவினரும் கைது செய்யப்பட்டனர். இதைஎதிர்த்து போராட்டம் நடத்திய திமுக எம்.பி உள்ளிட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.
பொன்முடியுடன் உணவுக் கிடங்கில் நுழைந்த சன் டிவி நிருபரும் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்துப்போராட்டம் நடத்திய 150 பத்திரிக்கையாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில் கைது செய்யப்பட்ட சன் டிவி நிருபரும் 150 பிற பத்திரிக்கையாளர்களும் வெள்ளிக்கிழமை மாலைவிடுவிக்கப்பட்டனர்.
பொன்முடியும் வெள்ளிக்கிழமை மாலை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications