ஜெயா ஸ்டைல் : தேசிய கட்சிகள் ஆவேசம்
டெல்லி:
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதற்கு பல அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு போலீஸார் கருணாநிதியின் வீட்டுக்குச் சென்று கைது செய்து இழுத்துச் சென்ற சம்பவம் பல அரசியல்கட்சித் தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளர் ஜே.பி.மாத்தூர் கூறுகையில், கருணாநிதி மிகவும் கீழ்த்தரமான முறையில் அடித்துஇழுத்துச் செல்லப்பட்டது மனிதநேயமற்ற செயலாகும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.
சமதா கட்சி பொதுச் செயலாளர் சாம்பு ஸ்ரீவத்சவா கூறுகையில், இது பழிக்குப்பழி வாங்குது போன்ற மிகவும் கீழ்த்தரமானசம்பவமாகும். ஜனநாயக விரோத செயல் என்றும் கூறலாம் என்றார்.
காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் சல்மான் குர்ஷித் கூறுகையில், இது மிகவும் மோசமான, கீழ்த்தரமான சம்பவமாகும் என்றுகூறியுள்ளார்.
சமாஜ்வாடி கட்சி பிரமுகர் அமர் சிங் கூறுகையில், தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதியை அடித்து இழுத்துச் சென்றதுமிகவும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்றார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் துரைசாமி ராஜா கூறுகையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியை கைது செய்த விதம்மிகவும் மோசமானதாகும். வெள்ளிக்கிழமை நள்ளிரவு அவரைக் கைது செய்து இழுத்துச் செல்ல வேண்டிய அவசியமேயில்லைஎன்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications